பேட்ட ரஜினி இருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினின் புதிய படம் பேட்ட இந்த படத்தில் ரஜினி இருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, அதில் ரஜினி ஒரு தெருவில் மிக ஸ்டைலாக நடந்துவருகிறார்.சிகப்பு ஜிப்பாவும் பேண்ட் அணிந்து கழுத்தில் ஒரு துண்டு அணிந்து மிக அற்புதமாக நடுந்துவரும் தோரணை இளைய தலைமுறையிடையே புதிய ஸ்டைலை உருவாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் எழவில்லை .



Comments