அண்ணாத்த படத்திலிருந்துசர வெடி சத்தம் அகில உலகம் எங்கும் ஒலிக்கும் டீசர் நாளை மாலை 6 மணிக்கு சன் பிக்சர்ஸ் வெளியீடு

சரவெடி சப்தம் அகில உலகம் எங்கும் ஒலிககும் என்ற பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு டீசர் வெளியிடப்படும் என்று சன் பிச்சர்ஸ் தெரிவித்துள்ளது 

Comments