அண்ணாத்த திரைப்படத்தில் மருதாணி பாடல் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் சன் பிக்சர் அண்ணாத்த திரைப்படத்தில் மருதாணி பாடல் இன்று வெளியாக இருக்கிறது. இந்தப் பாடலின் போஸ்டர் வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது

Comments