அண்ணாத்த திரைப்படத்திலிருந்து மருதாணி சிவப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திலிருந்து மருதாணி வீடியோ சாங் இன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது இது மிகவும் வரவேற்பைப் பெற்ற ஒரு பாடல் ஆகும் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மீனா குஷ்பூ கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்

Comments