ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசம் எப்பொழுது.அவர் அரசியலுக்கு ஏன் வரவேண்டும் என்று விழிப்புணர்ச்சி மாநாடு திரிச்சியல் இன்று நடைபெற உள்ளது .அதற்காக அவருடைய ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இருந்து திருச்சியில் குழுமி வருகினறனர்.அதை பற்றிய முழு விவரங்களை புதியதலைமுறை T.V. யில் செய்தி ஒளிபரப்பி வருகினறார்கள் .மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள செய்தி சேனலை கிளிக் செய்யவும் .
Comments
Post a Comment