சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் முதல் புகைப்பட தொகுப்பு SEP 07 2018 அன்று வெளியிடப்பட்டது அது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ,ரஜினி ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள்.
அதில் தலைவர் ரஜினி ஒரு சர்ச்சில் நடந்து வரும் ஸ்டைல் மிக அருப்புதமாக் உள்ளது. அநேகமாக அது ஒரு சண்டை காட்சியாக இருக்க வேணடும் .அதில் எதிரிகளை அங்கு இருக்கும் மெழுகு வத்தி ஸ்டாண்டில் அடித்து துரத்த வருவதுபோல அமைக்க பட்டுள்ளது. இந்த சண்டை காட்சி ரஜினி ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக்கா இருக்கும்.

Comments
Post a Comment