ரஜினி பேட்ட 1000 கோடி வசூல் செய்யுமா ?பேட்ட படத்தை வீழ்த்த முடியுமா ?


தமிழ் நாட்டில் ரஜினி படம் வசூல் கம்மி உலக அளவில் அதிகம் அப்படினு சொல்லி .நீங்க உங்க வியபாரத்தை ஏத்த அஜித்தை உபயோகித்து அரசியல் பண்றீங்க .இருந்து போகட்டும் ஒருபடம் ஓட மக்களோட ரசனைதான் முக்கிய,ம் .அதைவிட்டு வசூல் சாதனைனு நீங்கள சொல்லற கருத்துக்கு உங்க பணத்தை செலவு பண்ணிதான் செய்யணும்.ரஜினி படம் அந்த காலம் முதல் பல கதாநாயகர்கள தாண்டித்தான் வந்து உள்ளது அதனால் ,ஒரு தரப்பு ரசிகர்களை நம்பி ரஜினி படங்கள் இருந்ததில்லை , பேட்ட மக்களின் ஆதரவோடு அமோகமாக ஓடி கொண்டு உள்ளது .ரஜினிக்கு வயசு ஆயிடுச்சு அப்பிடின்னு நெனச்சு அவரை ஓரம் கட்டிடலாம் அப்படினு கனவு கண்டு புதுசா முளைச்சவர்கள்   முயற்சி பண்ணி பாக்கறாங்க.
.அந்த காலத்தில் வரும் அனைத்துப் படங்களையும்   நடுநிலையான ரசிகர்கள் பார்த்துவிட்டுத்தான் அதில் சிறந்த படமாக ரஜினி படங்களை தேர்ந்து எடுப்பார்கள் ,அதை விட்டு ஒரு படம் ஓடினாலே நாங்க தான் சூப்பர் ஸ்டார் அப்படினு காலர தூக்கிணு சுத்தனீங்கனா அது அவர்களுடைய அறியாமையே ஆகும் .ரஜினி படங்கள் வசூல் ரீதியாக தோல்வியே சந்தித்ததில்லை .அப்படி இருக்கையில் பேட்ட மாதிரி படம் நிச்சயமாக
அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து தமிழ் நாடு முதல் உலகம் முழுவதும் உள்ள திரை அரங்கங்களில் மாபெரும் வெற்றியை தரும் என்பதில் எந்த ஐயம்மமும் இல்லை .ரஜினி பேட்ட ஒரு ஜனரஞ்சனமான மக்கள் விருப்பத்தை நிறைவு செய்யும் படம் .ஆகையால் 100 நாட்களை இந்தப்படம் எளிதில் கடந்து செல்லும்..

ரஜினி பேட்ட 1000 கோடி வசூல் செய்யுமா ?பேட்ட படத்தை வீழ்த்த முடியுமா ?




Comments