11 நாளில் 100 கோடி தமிழ்நாட்டில் வசூல் சாதனை செய்த முதல் தமிழ் திரைப்படம் பேட்ட.


11 நாளில் 100 கோடி தமிழ்நாட்டில் வசூல் சாதனை செய்த முதல் தமிழ்                 திரைப்படம் பேட்ட.  ரஜினியின் பேட்ட திரைப்படம் பல வசூல் சாதனைகளைமுறியடித்து தமிழ் திரையுலகம் முதல் உலக திரை படம் வரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது .மேலும் இது மக்களின் அமோக ஆதரவோடு வெற்றிகரமாக தமிழக திரை அரங்காங்கில் ஓடிக்கொன்டுஉள்ளது .இந்த படம் பலசாதனைகளை முறியடிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.


Comments