ரஜினி ஏன் சூப்பர் ஸ்டார் ?




கரகாட்டகாரன்  இந்த படம் வெளியான நேரங்களில் ராமராஜன் அவர்களின் கால்ஷிட்க்காக காத்திருந்தவர்கள்  பலபேர் ,அப்படிப்பட்ட காலத்திலியே ரஜினிதான் சூப்பர்ஸ்டார் அதுபோல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவருடைய படம் ஓடும்போதும் அவர்தான் சூப்பர்ஸ்டார் என்று ஒரு கூட்டம் அவர்களை உசுப்பத்தி விடுவார்கள் அதை பார்த்து அவர்கள் வலையில் விழுந்தால் அவர்கள் நிலை மிகவும் மோசமான நிலைக்கும் செல்லும். ஆகையால் பொதுவான மக்களின் பேர் ஆதரவு பெற்றவர்களே உண்மையாக சூப்பர் ஸ்டாராக வலம் வரமுடியும் .அந்தவகையில் ரஜினி அவர்கள் பொருத்தமானவர் .யாருடைய படம் எல்லா மக்களின் ஆதரவோடு ஓடி தொடர்ந்து வெற்றிகளை குவிக்கிறதோ அவரே சூப்பர்ஸ்டார் அதனால் தான் ரஜினி என்றும் சூப்பர்ஸ்டார் ,

Comments