பேட்ட மெகா சூப்பர் ஹிட் |மக்கள் கருத்து|






பேட்ட .,
                             செம மாஸ் அப்பிடின்னு மக்கள் கருத்து . இந்த படத்தோட ரஜினி வசனங்கள் மக்கள் மத்தியில் திருமப திரும்ப பேசப்படும் என்பதில் எந்த ஐயம் இல்லை என்பதில் மக்கள் பேசும் வசனங்களே சாட்சியாக உள்ளது.இந்த படும் ரஜினியோட ராஜாதிராஜா , பாட்ச , போன்றவரிசையில் இந்த படம் மக்கள் மத்தியில் .பேசப்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இயக்குனர் ரஜினியை மிகவும்  நேர்த்தியாக கையாண்டு உள்ளார். அனிருத் இசை மரண மாஸ் . நடனம் ரஜினி சூப்பராக ஆடியிருக்கார் . மொத்தத்தில் இந்த பொங்கல் பேட்ட  பொங்கல். 

Comments